வெளிநாட்டு கடத்தல்காரர்களிடம் இருந்து இரு இலங்கையர்கள் மீட்பு

மெக்சிகோவில் கடத்தல்கார்களால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர், அந்த நாட்டு எல்லையோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தி தடுத்து வைத்திருந்த இரண்டு இலங்கையர், ஆறு நேபாளிகளை அச்சுறுத்தி, கடத்தல்காரர்கள் தொடர்ச்சியாக கப்பம் பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடத்தி வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேரும் மெக்சிகோவின் தென்பகுதி நகரான அன்ரிகுவோ மொரெலோஸ் என்ற நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல், 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் எல்லையோர கிராமப் புறம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, … Continue reading வெளிநாட்டு கடத்தல்காரர்களிடம் இருந்து இரு இலங்கையர்கள் மீட்பு